Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக 18 முகாமையாளர்கள் பணியமர்வு

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிதாக 18 முகாமையாளர்கள் பணியமர்வு

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வருடாந்தம் 18 முகாமையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் வேதனத்துக்காக 14 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான ஊழியர்களைக் கண்காணிக்க மேற்படி முகாமையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மாதாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் குறித்த முகாமையாளர்கள், பெரும்பாலான நிறுவனத்தின் உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மருந்துகள் மற்றும் ஏனைய தேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles