Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுருஹுணு குமாரி ரயில் தடம்புரண்டது

ருஹுணு குமாரி ரயில் தடம்புரண்டது

காலி – பூஸ்ஸ பகுதியில் இன்று காலை ருஹுணு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் கடலோர ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles