Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 ஆம் வகுப்பு வரை தவணை பரீட்சை இல்லை?

5 ஆம் வகுப்பு வரை தவணை பரீட்சை இல்லை?

முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் தவணைப் பரீட்சைகளை நடத்தாதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கல்வி கொள்கையில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களின் செயற்திறன், கணிப்பீடுகளின் அடிப்படையில் கண்காணிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles