Monday, June 22, 2026
26.7 C
Colombo
அரசியல்அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குக - சஜித்

அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குக – சஜித்

அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles