செய்திகள்உள்நாட்டுகோட்டாபய தப்பியோடவில்லை - மஹிந்த ராஜபக்ஷ

கோட்டாபய தப்பியோடவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வரும் திகதி தனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

கேள்வி – கோட்டாபய ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?

பதில் – அவர் தப்பியோடியதாக குற்றம் சாட்டுவது யார்?

கேள்வி – மக்கள் தான்

பதில் – யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் கட்டுக்கதைகள். அவர் மருத்துவ பரிசோதனைக்காகவே அங்கு சென்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles