எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கோட்டை பொலிஸாருக்கு சென்றுள்ளார்.