Tuesday, May 6, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டா கோ கம போராளிகள் வெளியேற காலக்கெடு

கோட்டா கோ கம போராளிகள் வெளியேற காலக்கெடு

“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை காலிமுகத்திடலில் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் வாசித்தனர்.

போராளிகள் வெளியேற வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles