நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அண்மையில் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு அதிகமாக வழங்கப்படுகிறது.
தற்போதைய எரிபொருளின் விலையின் அடிப்படையில், 400 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.