Tuesday, April 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக் கொலை (Photos)

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக் கொலை (Photos)

கொழும்பின் புறநகரான கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

முல்லேரியா – வங்கிச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles