Wednesday, June 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் வருகின்றன

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வருகின்றன

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக உள்ளன.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles