Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும் அறிகுறி

பாடசாலைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும் அறிகுறி

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகள் தற்போது வாராந்தம் 3 நாட்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் அடுத்தவாரம் முதல் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதுடன், அரச பணியாளர்களும் வழமைப்போன்று சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பாடசாலைகளையும் வழமைப்போன்று நடத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles