Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில், சமன் ஏக்கநாயக்க அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles