செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்ற கூட்டத் தொடரை இடைநிறுத்த கட்சித்தலைவர்கள் இணக்கம்

நாடாளுமன்ற கூட்டத் தொடரை இடைநிறுத்த கட்சித்தலைவர்கள் இணக்கம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 24 மணி நேரத்திற்கு இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.

இதன்படி தற்போதைய கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டு 24 மணி நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles