Friday, April 4, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு கட்சி அதுக்கு சரிபட்டு வராது - விமல் எம்.பி

மொட்டு கட்சி அதுக்கு சரிபட்டு வராது – விமல் எம்.பி

நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்சியின் உறுப்பினர்கள் மாற்று வழியை நோக்கி அவதானம் செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles