Wednesday, June 10, 2026
28.9 C
Colombo
செய்திகள்உலகம்கனேடிய பிரதமருக்கு மீண்டும் கொவிட்

கனேடிய பிரதமருக்கு மீண்டும் கொவிட்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் திங்களன்று (13) வெளியிட்ட அறிக்கையில், தனக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தடுப்பூசி பெற்றுக் கொண்டதால் தான் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சுகாதார விதிகளுக்கு அமைய தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles