Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇயலுமானவரை இன்று மின்வெட்டு தவிர்க்கப்படும்

இயலுமானவரை இன்று மின்வெட்டு தவிர்க்கப்படும்

இன்றைய தினம் இயலுமானவரை மின்வெட்டு தவிர்க்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles