Saturday, June 20, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவத்தளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

வத்தளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

வத்தளை – எலக்கந்த பிரதேசத்தில் உந்துருளியில் வருகைதந்த நபரொருவரால் இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles