செய்திகள்உள்நாட்டுஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஆர்ப்பாட்டம்

ஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஆர்ப்பாட்டம்

டோக்கியோவில் உள்ள ஜப்பானிய நாடாளுமன்றுக்கு முன்பாக இலங்கையர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஜப்பானிய நாடாளுமன்றின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிஷாந்த ஜயதிலக்க என்றழைக்கப்படும் குறித்த நபர்,ஒசாகாவில் பல வருடங்களாக பணிபுரிந்து வருபவர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles