Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமண்ணெண்ணெயில் கலப்படம்

மண்ணெண்ணெயில் கலப்படம்

பலாங்கொடையில் இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெறப்பட்ட மண்ணெண்ணெயில் தண்ணீரில் கலந்துள்ளமை தெரியவந்த்துள்ளது.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தும்பகொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles