Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாருக்கு வழங்கும் எரிபொருளுக்கும் மட்டுப்பாடு

பொலிஸாருக்கு வழங்கும் எரிபொருளுக்கும் மட்டுப்பாடு

சகல பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 சதவீதத்தால் குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles