செய்திகள்உள்நாட்டுடீசல் நெருக்கடிக்கு தீர்வு?

டீசல் நெருக்கடிக்கு தீர்வு?

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று (6) முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 800 மெட்ரிக் டன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles