Tuesday, March 31, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்துவின் கைப்பேசிகள் CIDயிடம் ஒப்படைப்பு

தேசபந்துவின் கைப்பேசிகள் CIDயிடம் ஒப்படைப்பு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வன்முறை சம்பவம் இடம்பெற்ற மாதத்தில் அவரது கையடக்கத் தொலைபேசிகளின் செயற்பாடுகள் பற்றிய பகுப்பாய்வைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் அவரது கைப்பேசிகள் பெறப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles