Saturday, May 16, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் வருகிறது இரவு நேர மின்வெட்டு

மீண்டும் வருகிறது இரவு நேர மின்வெட்டு

இரவு நேர மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டும், மாலை 06 மணிக்கு பின்னர் இரவில் 01 மணித்தியால மின்வெட்டும் அமுலாகவுள்ளது.

மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles