3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.