மே 9ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறிய யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (24) நாடு திரும்பியுள்ளனர்.
சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வெளிநாடு சென்ற நாளில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த கோட்டா கோ கம மற்றும் மைனா கோம ஆகிய முகாம்கள் மீது மொட்டுகட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.