Tuesday, July 29, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணம் அச்சடிக்க இயந்திரங்கள் கோரும் வர்த்தகர்கள்

பணம் அச்சடிக்க இயந்திரங்கள் கோரும் வர்த்தகர்கள்

இதுவரை காலமும் தமது சேமிப்பை பயன்படுத்தியே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து முன்னெடுப்பது தற்போது கடினமாக உள்ளதாகவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதுடன், அப்போது தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு வேதனம் வழங்க பணம் அச்சடிக்க வேண்டுமாயின், அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles