Tuesday, May 6, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு சென்றார் யோஷித?

நாட்டை விட்டு சென்றார் யோஷித?

பிரதமரின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் எயார்லைன்ஸுக்கு சொந்தமான SQ 469 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இன்று அதிகாலை 12.50 மணியளவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாத தனியார் வாகனத்தில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எனினும், அவர் செல்லும் இடம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles