Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்60க்கு மேற்பட்டோருக்கு 4ஆவது கொவிட் தடுப்பூசி

60க்கு மேற்பட்டோருக்கு 4ஆவது கொவிட் தடுப்பூசி

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட் தடுப்பூசியை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles