Saturday, May 16, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே 8 வரையான மின்வெட்டு அட்டவணை

மே 8 வரையான மின்வெட்டு அட்டவணை

மே மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான 3 நாட்களுக்கு, சுழற்சி முறையில் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.

மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm வரை 2 மணி நேரமும், பின்னர் 5pm முதல் 9pm வரை 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் நாளாந்தம் மின்சாரம் தடை செய்யப்படும்.

CC: பிரிவில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையில் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles