Monday, May 18, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்

மருத்துவ பீட மாணவர்களும் இன்று போராட்டம்

நடப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பாரிய பாதயாத்திரை ஒன்றை ஆரம்பிக்க மருத்துவ பீட மாணவர்கள் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியும் முழு அரசாங்கமும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த தருணத்தில் பதவி விலக வேண்டும் என அதன் அழைப்பாளர் இமேஷ் சங்கீத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles