Monday, May 18, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலரி மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை (Video)

அலரி மாளிகைக்கு முன்பாக பதற்ற நிலை (Video)

அலரி மாளிகைக்கு முன்பு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அலரிமாளிகைக்கு முன்பாக பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் யாருடையது என போராட்டக்காரர்கள் நேற்று காவல்துறையினரிடம் வினவியுள்ளனர்.

அதன்போது, அவை யாருடையது என தெரியாததாக அவர்கள் பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பஸ்களை எடுத்துச் செல்ல காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று வருகை தந்துள்ளதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காணொளியை பார்வையிட

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles