Saturday, November 1, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார்.

இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles