செய்திகள்விளையாட்டுஓய்வு பெற்றார் பொலார்ட்

ஓய்வு பெற்றார் பொலார்ட்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித்தலைவருமான  கிரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொலார்ட் இதனை அறிவித்துள்ளார்.

No description available.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles