Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுCSKக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்

CSKக்கு எதிராக களமிறங்கும் சச்சினின் மகன்

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் 89 ஆவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசி பயிற்சி செய்யும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அவர் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles