சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை சைபர் ஃபோர்ஸ் என்ற குழுவால் அது ஹெக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தளம் ஹெக் செய்யப்பட்டு அதில் இறுதியுத்தத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
பின்னர் இந்த தளம் மறுசீரமைக்கப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
