Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 735 பேர் கைது - பாதுகாப்பு செயலர்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 735 பேர் கைது – பாதுகாப்பு செயலர்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

25,653 குற்றச்சாட்டுகளின் கீழ் 79 பேருக்கு எதிராக 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்இ 29 பேர் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles