Tuesday, June 30, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் கையிருப்பு ஆபத்தான மட்டத்தில் - ஒப்புக் கொண்டார் நிதி அமைச்சர்

இலங்கையின் கையிருப்பு ஆபத்தான மட்டத்தில் – ஒப்புக் கொண்டார் நிதி அமைச்சர்

இலங்கையின் வெளிநாட்டு ஒழுக்கமானது 1.5 பில்லியன் டொலருக்கும் குறைவான மட்டத்தில் இருக்கின்றது.

இது மிகவும் ஆபத்தான கட்டம் என நிதி அமைச்சர் அலி சப்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலைமைக்கு முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட குழுவுக்கு இடையிலான முரண்பாடுகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles