Tuesday, February 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதியமைச்சர் ஆகிறார் மஹிந்த?

நிதியமைச்சர் ஆகிறார் மஹிந்த?

எதிர்வரும் இரு தினங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதன்படி, புதிய அமைச்சரவை இன்று (08) அல்லது நாளை (09) பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது.

சரத் ​​வீரசேகரவுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles