நிரூபமா ராஜபக்ஸ நேற்று (05) இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய உறவினரான அவர், அண்மையில் பனாமா பேப்பர் சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவரும் ஆவார்.