செய்திகள்உள்நாட்டுயாழில் வீடொன்று தீக்கிரை

யாழில் வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் – பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன சேதமாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles