Tuesday, September 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாமினி லொக்குகேவின் வாகன சாரதி கொலை

காமினி லொக்குகேவின் வாகன சாரதி கொலை

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி ஒருவர் பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.

தனிப்பட்ட பகையால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கெஸ்பேவ – மாவித்தர பகுதியைச் சேர்ந்தவராவார்.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles