செய்திகள்உள்நாட்டுகுடிநீர் போத்தல்களின் விலை உயர்வு

குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு

குடிநீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் வெற்று போத்தல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குடிநீர் போத்தல்களின் புதிய விலைகள் கீழ்வருமாறு:

1.5 லீற்றர் குடிநீர் போத்தல் – 120 ரூபா

5 லீற்றர் குடிநீர் போத்தல் – 300 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles