குடிநீர் போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் வெற்று போத்தல்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குடிநீர் போத்தல்களின் புதிய விலைகள் கீழ்வருமாறு:
1.5 லீற்றர் குடிநீர் போத்தல் – 120 ரூபா
5 லீற்றர் குடிநீர் போத்தல் – 300 ரூபா