Tuesday, March 18, 2025
29 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்வெண்புள்ளி நோய் தொடர்பான சில உண்மைகள்

வெண்புள்ளி நோய் தொடர்பான சில உண்மைகள்

மெலனின் எனும் நிறமி சருமத்துக்கு நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட் செல்களில் எண்ணிக்கை குறைவதால் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படுகின்றன. இதுவே வெண்புள்ளி நோய் எனப்படுகிறது.

மரபணு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், வேதிப்பபொருட்களின் தன்மை போன்றவற்றால் வெண்புள்ளி நோய் வரலாம். மேலும் தைரொய்ட் குறைபாடு, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வெண்புள்ளி நோய்க்கு தற்போது பல சிறப்பு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொற்றுநோய் அல்ல. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து சத்துக்களும் சம அளவில் கலந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அத்துடன், காலை மற்றும் மாலை வேளைகளில் இளம் சூரிய ஒளி உடலில் படுமாறு குறைந்தது 30 நிமிடங்களாவது இருப்பது நல்லது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles