Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

கெஹெலிய ரம்புக்வெல்ல சிஐடியில் முன்னிலையானார்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.

பெலியத்த துப்பாக்கிச்சூடு: பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பியோட்டம்

பெலியஅத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் மனைவியே இவ்வாறு...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் படுகாயம்

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட...

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கைதானவர் பலாங்கொடை –...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img