மெக்சிகோவில் தேவாலயம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சாண்டா குரூஸ் தேவாலயத்தில் மதிய ஆராதனையின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதன்போது 100க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகவும்,...
உலகப் புகழ் பாப் இசை கலைஞரான, மறைந்த மைக்கேல் ஜாக்சனின் தொப்பி ஒன்று இலங்கை ரூபா மதிப்பில் 2 கோடி 66 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.
ஏலம் போன அந்த தொப்பி மைக்கேல்...
தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சுமார் 52 பேர் கொல்லப்பட்டனர்.
அத்தோடு பலர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என...
தற்போது பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு நீர்மட்டம் ஏற்கனவே குறைந்துள்ளதுடன், மழைக்காடுகளில் வளைந்து செல்லும் பல ஆறுகளில் இறந்த மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் 500,000 பேர்...
கிரீஸ் நாட்டில் உள்ள அல்மிரோஸ் நகருக்கு அருகில் செம்மறி ஆடுகள் கூட்டமொன்று, பசுமை இல்லத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 100 கிலோகிராம் கஞ்சாவை சாப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவப் பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட சுமார் 100...