Saturday, July 26, 2025
27.2 C
Colombo

உலகம்

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த இஸ்ரேல்

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி வழங்க உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. குறிப்பாக...

இஸ்ரேலிய கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (19) செங்கடல் வழியாகப் பயணித்த இஸ்ரேலிய சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளனர். சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட அல் அரேபியா செய்திச் சேவை இந்த தகவலை தெரிவித்துள்ளது. துருக்கியில் இருந்து இந்தியாவிற்கு...

ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, அவர் சுமார் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்...

ஹமாஸின் பணயக்கைதியாக இருந்த இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு

ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதியாக இருந்த 65 வயதான இஸ்ரேலியப் பெண் யெஹுதித் வெயிஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்ட 65 வயதான யெஹுதித் வெய்ஸின் சடலம் காசா...

Popular

Latest in News