Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு

ஆர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, அவர் சுமார் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேவியர் மில்லியை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட செர்ஜியோ மாஸா 44% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மீள எண்ணக் கோரி அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles