Saturday, July 26, 2025
27 C
Colombo

உலகம்

அசாம் மாநிலம் தேஸ்பூரில் நிலநடுக்கம்

அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று அதிகாலை 5:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய...

இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் கிராமப்புறங்களில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு...

இம்ரான் கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அவருக்கு எதிரான அரச இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க...

செக் குடியரசில் பயங்கரம்: 14 பேர் சுட்டுக்கொலை

செக் குடியரசின் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்றதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 24 வயதான துப்பாக்கிதாரியும்...

காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்தது

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல் ஆரம்பித்ததில் இருந்து 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மோதல் ஆரம்பித்ததில் இருந்து பொதுமக்கள் உட்பட...

Popular

Latest in News