Sunday, July 27, 2025
29 C
Colombo

உலகம்

நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுசுக்கு பங்களாதேஷில தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூனுஸ் தலைவராக இருக்கும் கிராமீன் டெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் விடுமுறை மற்றும் நலனைக் குறைத்ததாகக் குற்றம்...

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் உள்ள கட்டிடங்களைச் சுற்றி சுமார் 3,000 பேரைப் பயன்படுத்தி மேலதிக...

ஜப்பானில் விமானமொன்றில் தீப்பரவல்

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தின் போது விமானத்திலிருந்த 379 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு துறைமுக நகரான பூசானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி

நேற்று ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் பதிவானதையடுத்து ஏற்பட்ட சேதத்தால் 6 பேர் உயிரிழந்தனர். ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.இந்நிலையில் அங்கு...

Popular

Latest in News